HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events   |    Music Review  |      Photo gallery      |    Videos    |      Audios      |      Top 10 Songs      |    New Releases    |    Tamil Books   
   Fun in Music     |       Lyrics       |   Upcoming Events      |   Specials   |    Partners     |    CT - Food Festival    |     Gallery     |     Contact us
PROFILES     Music      |     Cinema      |     Dance      |     Drama      |     Television      |     Radio      |     Variety      |     Mimicrys      |     Kavidhai        

ராகங்களும் திரைப்படப் பாடல்களும்

மேலும் சில ராகங்களில்

13.‘ தர்பாரி கானடா’ ராகத்தில் அமைந்த திரைப்படப் பாடல்கள் :

1.  பாடல் : நீ வரவில்லை எனில் ஆதரவேது
  படம் : மங்கையர் திலகம் (1955)
  பாடியவர் : மாதவபெத்தி சத்யம்
  இசையமைப்பாளர் :  S.தெட்சிணாமூர்த்தி
  இயற்றியவர் :  மருதகாசி
 
2. பாடல் : கல்யாணத்தேன் நிலா, காய்க்காத பால் நிலா
  படம் : மௌனம் சம்மதம் (1990)
  பாடியவர் :  K.J.யேசுதாஸ்
  இசையமைப்பாளர் :  இளையராஜா
 
3. பாடல் : வசந்தத்தில் ஓர் நாள் மணவரை ஓரம்
  படம் : மூன்று தெய்வங்கள் (1971)
  பாடியவர் : P.சுசீலா
  இசையமைப்பாளர் :  M.S. விஸ்வநாதன்
  இயற்றியவர் :  கண்ணதாசன்
 
4. பாடல் : மருத மலைமாமணியே முருகையா
  படம் : தெய்வம் (1972)
  பாடியவர் : மதுரை சோமு
  இசையமைப்பாளர் : குன்னக்குடி வைத்யநாதன்
  இயற்றியவர் :  கண்ணதாசன்
 
<< Previous Index >> Next