HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events   |    Music Review  |      Photo gallery      |    Videos    |      Audios      |      Top 10 Songs      |    New Releases    |    Tamil Books   
   Fun in Music     |       Lyrics       |   Upcoming Events      |   Specials   |    Partners     |    CT - Food Festival    |     Gallery     |     Contact us
PROFILES     Music      |     Cinema      |     Dance      |     Drama      |     Television      |     Radio      |     Variety      |     Mimicrys      |     Kavidhai        

ராகங்களும் திரைப்படப் பாடல்களும்

மேலும் சில ராகங்களில்

14.‘ஜோன்புரி’ ராகத்தில் அமைந்த திரைப்படப் பாடல்கள் :

1. பாடல் : ‘சத்வ குணபோதன்’
  படம் : அசோக்குமார் (1941)
  பாடியவர் :  M.K.தியாகராஜ பாகவதர்
  இசையமைப்பாளர் :  ஆலந்தூர் சிவசுப்ரமணியம்
  இயற்றியவர் :  பாபநாசம் சிவன்
 
2. பாடல் : காற்றினிலே வரும் கீதம்...
  படம் : மீரா (1945)
  பாடியவர் :  M.S.சுப்புலட்சுமி
  இசையமைப்பாளர் :  S.V.வெங்கட்ராமன்
  இயற்றியவர் :  பாபநாசம் சிவன்
 
3.  பாடல் : ‘பொறுமையே இன்பம் தரும்....’
  படம் : பாரிஜாதம் (1950)
  பாடியவர் :  T.R.மகா லிங்கம்
  இசையமைப்பாளர் :  S.V.வெங்கட்ராமன், C.R.சுப்பராமன்
  இயற்றியவர் :  பாபநாசம் சிவன்
 
 
4.  பாடல் : உள்ளமெல்லாம் இன்பவெள்ளம்
  படம் : கிருஷ்ண விஜயம் (1950)
  பாடியவர் :  T.M.சவுந்தர ராஜன்
  இசையமைப்பாளர் : S.M.சுப்பையா நாயுடு
 
5.  பாடல் : நான் பெற்ற செல்வம் நலமான செல்வம்
  படம் :  நான் பெற்ற செல்வம் (1956)
  பாடியவர் :  T.M.சவுந்திரராஜன்
  இசையமைப்பாளர் :  G.ராமநாதன்
  இயற்றியவர் :  கா.மு.ஷெரீப்
 
6. பாடல் : நாடகமெல்லாம் கண்டேன் உந்தன் ஆடும்
  படம் : மதுரைவீரன் (1956)
  பாடியவர் :  T.M.சவுந்தர ராஜன்,P.லீலா
  இசையமைப்பாளர் :  G.ராமநாதன்
  இயற்றியவர் :  கண்ணதாசன்
 
7. பாடல் : கல்லிலே கலைவண்ணம் கண்டான்
  படம் : குமுதம்(1961)
  பாடியவர் : சீர்காழி கோவிந்தராஜன்
  இசையமைப்பாளர் :  K.V.மகா தேவன்
 
<< Previous Index >> Next