HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events   |    Music Review  |      Photo gallery      |    Videos    |      Audios      |      Top 10 Songs      |    New Releases    |    Tamil Books   
   Fun in Music     |       Lyrics       |   Upcoming Events      |   Specials   |    Partners     |    CT - Food Festival    |     Gallery     |     Contact us
PROFILES     Music      |     Cinema      |     Dance      |     Drama      |     Television      |     Radio      |     Variety      |     Mimicrys      |     Kavidhai        

ராகங்களும் திரைப்படப் பாடல்களும்

மேலும் சில ராகங்களில்

15.‘கானடா’ ராகத்தில் அமைந்த திரைப்படப் பாடல்கள் :

1.  பாடல் : மோகனாங்க வதனி
  படம் : மனோன்மணி (1942)
  பாடியவர் :  P.U.சின்னப்பா
  இசையமைப்பாளர் :  K.V. மகாதேவன்
 
2. பாடல் : அன்று ஓடோடி வந்து உயிர் கொடுத்தாய்
  படம் : மனம் போல மாங்கல்யம்(1953)
  பாடியவர் :  (ராதா) ஜெயலட்சுமி
  இசையமைப்பாளர் :  A.ராமாராவ்
  இயற்றியவர் :  கனகசுரபி
 
3.  பாடல் : முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு
  படம் : உத்தம புத்திரன்(1958)
  பாடியவர் :  P.சுசீலா, T.M.சவுந்தர ராஜன்
  இசையமைப்பாளர் :  G.ராமநாதன்
  இயற்றியவர் : மருதகாசி
 
4. பாடல் : கொஞ்சும் சலங்கை ஒலிகேட்டு நெஞ்சில்
  படம் : கொஞ்சும் சலங்கை(1962)
  பாடியவர் :  P.லீலா
  இசையமைப்பாளர் :  S.M.சுப்பையா நாயுடு
  இயற்றியவர் :  கண்ணதாசன்
 
5.  பாடல் : பூமாலை வாங்கி வந்தேன் பூக்கள் இல்லையே
  படம் : சிந்து பைரவி (1985)
  பாடியவர் :  K.J.யேசுதாஸ்
  இசையமைப்பாளர் :  இளையராஜா
  இயற்றியவர் : வைரமுத்து
 
6.  பாடல் : ஒரு வெள்ளை மழை இங்கு பொழிகிறது
  படம் : ரோஜா(1992)
  பாடியவர் : ஹரிஹரன், சுஜாதா
  இசையமைப்பாளர் :  A.R.ரஹ்மான்
  இயற்றியவர் : வைரமுத்து
 
7.  பாடல் : மலரே மௌனமா மௌனமே வேதமா
  படம் : கர்ணா (1995)
  பாடியவர் :  S.P.பாலசுப்ரமணியம் ,S.ஜானகி
  இசையமைப்பாளர் :  வித்யாசாகர்
 
<< Previous Index >> Next