HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events   |    Music Review  |      Photo gallery      |    Videos    |      Audios      |      Top 10 Songs      |    New Releases    |    Tamil Books   
   Fun in Music     |       Lyrics       |   Upcoming Events      |   Specials   |    Partners     |    CT - Food Festival    |     Gallery     |     Contact us
PROFILES     Music      |     Cinema      |     Dance      |     Drama      |     Television      |     Radio      |     Variety      |     Mimicrys      |     Kavidhai        

ராகங்களும் திரைப்படப் பாடல்களும்

மேலும் சில ராகங்களில்

16. ‘சுத்த தன்யாசி’ ராகத்தில் அமைந்த திரைப்படப் பாடல்கள் :

1. பாடல் : நீயே உனக்கு என்றும் நிகரானவன்...
  படம் : பலே பாண்டியா (1962)
  பாடியவர் :  T.M.சவுந்திரராஜன்
  இசையமைப்பாளர் :  V.N.சுந்தரம்
  இயற்றியவர் :  விஸ்வநாதன் ராமமூர்த்தி
 
2. பாடல் : கண்கள் எங்கே நெஞ்சமும் அங்கே
  படம் : கர்ணன் (1964)
  பாடியவர் :  P.சுசீலா
  இசையமைப்பாளர் :  விஸ்வநாதன் ராமமூர்த்தி
  இயற்றியவர் :  கண்ணதாசன்
 
3.  பாடல் : தொட்டால் பூ மலரும் தொடாமல் நான்
  படம் : படகோட்டி (1964)
  பாடியவர் :  T.M.சவுந்தர ராஜன், P.சுசீலா
  இசையமைப்பாளர் :  விஸ்வநாதன் ராமமூர்த்தி
  இயற்றியவர் :  வாலி
 
 
4.  பாடல் : விழியில் விழுந்து உயிரில் கலந்த
  படம் : அலைகள் ஓய்வதில்லை (1981)
  பாடியவர் : இளையராஜா, சசிரேகா
  இசையமைப்பாளர் : இளையராஜா
  இயற்றியவர் : வைரமுத்து
 
<< Previous Index >> Next