HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events   |    Music Review  |      Photo gallery      |    Videos    |      Audios      |      Top 10 Songs      |    New Releases    |    Tamil Books   
   Fun in Music     |       Lyrics       |   Upcoming Events      |   Specials   |    Partners     |    CT - Food Festival    |     Gallery     |     Contact us
PROFILES     Music      |     Cinema      |     Dance      |     Drama      |     Television      |     Radio      |     Variety      |     Mimicrys      |     Kavidhai        

ராகங்களும் திரைப்படப் பாடல்களும்

மேலும் சில ராகங்களில்

17. ‘தேஷ்’ ராகத்தில் அமைந்த திரைப்படப் பாடல்கள் :

1.  பாடல் : பிரேமையில் யாவும் மறந்தேனே...
  படம் : சகுந்தலை (1940)
  பாடியவர் :  G.N.பாலசுப்ரமணியம், M.S.சுப்புலட்சுமி
  இசையமைப்பாளர் :  துறையூர் ராஜ்கோபால சர்மா
  இயற்றியவர் :  பாபநாசம் சிவன்
 
2.  பாடல் : மாயா மதன் நோயால் மனம் வருந்துரேனடி
  படம் : மகாமாயா (1944)
  பாடியவர் :  P.U.சின்னப்பா
  இசையமைப்பாளர் : S.V.வெங்கட்ராமன்
  இயற்றியவர் : T.K.சுந்தர வாத்தியார்
 
3. பாடல் : தந்தையும் நீ, என் தாயும் நீ, தெய்வமும் நீ
  படம் : திருமழிசை ஆழ்வார் (1948)
  பாடியவர் : M.M.தண்டபாணி தேசிகர்
  இசையமைப்பாளர் :  S.V.வெங்கட்ராமன்
  இயற்றியவர் :  பாபநாசம் சிவன்
 
4. பாடல் : துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம்
  படம் : ஓர் இரவு (1951)
  பாடியவர் : வர்மா, S.ராஜேஸ்வரி
  இசையமைப்பாளர் : R.சுதர்சன் (M.M.தண்டபாணி தேசிகர் மெட்டமைத்து)
  இயற்றியவர் : பாரதிதாசன்
 
5.  பாடல் : கொஞ்சும் மொழி சொல்லும் கிளியே செழும்
  படம் : பராசக்தி(1952)
  பாடியவர் : T.S.பகவதி
  இசையமைப்பாளர் :  R.சுதர்சன்
  இயற்றியவர் : காமாட்சி சுந்தரம்
 
6. பாடல் : முத்தமிழில் பாட வந்தேன்
  படம் : மேல்நாட்டு மருமகள் (1975)
  பாடியவர் :  வாணி ஜெயராம்
  இசையமைப்பாளர் :  குன்னக்குடி வைத்யநாதன்
  இயற்றியவர் :  பூவை செங்குட்டுவன்
 
7.  பாடல் : கோபியர் கொஞ்சும் ரமணா கோபால
  படம் : திருமால் பெருமை
  பாடியவர் :  T.M.சவுந்தர ராஜன்
  இசையமைப்பாளர் :  K.V. மகாதேவன்
  இயற்றியவர் : கண்ணதாசன்
 
<< Previous Index >> Next