HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events   |    Music Review  |      Photo gallery      |    Videos    |      Audios      |      Top 10 Songs      |    New Releases    |    Tamil Books   
   Fun in Music     |       Lyrics       |   Upcoming Events      |   Specials   |    Partners     |    CT - Food Festival    |     Gallery     |     Contact us
PROFILES     Music      |     Cinema      |     Dance      |     Drama      |     Television      |     Radio      |     Variety      |     Mimicrys      |     Kavidhai        

ராகங்களும் திரைப்படப் பாடல்களும்

மேலும் சில ராகங்களில்

18. ‘மாண்டு’ ராகத்தில் அமைந்த திரைப்படப் பாடல்கள் :
 

1. பாடல் : சந்திரசூரியர் போம் கதிமாறினும்
  படம் : அம்பிகாபதி (1937)
  பாடியவர் : M.K.தியாகராஜபாகவதர்,M.R.சந்தான லட்சுமி
  இசையமைப்பாளர் :  பாபநாசம் சிவன், K.C.டே
  இயற்றியவர் :  பாபநாசம் சிவன்
 
2.  பாடல் : உன்னடியில் அன்பு வைத்தேன்
  படம் :  சுதர்சன் (1951)
  பாடியவர் :  P.U.சின்னப்பா
  இசையமைப்பாளர் :  G.ராமநாதன்
  இயற்றியவர் :  பாபநாசம் சிவன்
 
3.  பாடல் : காண்பவை யாவும் காவியம் போலே இன்றே
  படம் : கன்னியின் காதலி (1949)
  பாடியவர் : M.L.வசந்தகுமாரி
  இசையமைப்பாளர் :  C.R.சுப்பராமன்
  இயற்றியவர் :  கண்ணதாசன்
4. பாடல் : என்னருமை மானே உன்னடனே நானே
  படம் : ரஷ்யசிருங்கர் (1941)
  பாடியவர் : S.பாலசந்தர்
  இசையமைப்பாளர் : சர்மா சகோதரர்கள், V.நாகையா
  இயற்றியவர் : பாபநாசம் ராஜகோபால ஐயர்
 
5.  பாடல் : ஆயிரம் கண் போதாது வண்ணக்கிளியே
  படம் : பாவை விளக்கு (1960)
  பாடியவர் : சிதம்பரம், S.ஜெயராமன்
  இசையமைப்பாளர் :  K.V.மகா தேவன்
  இயற்றியவர் : மருத காச
6.  பாடல் : உலகம் பலவிதம் இவர் அதிலே தான்
  படம் : வேலைக்காரி (1949)
  பாடியவர் :  A.P.கோமளா
  இசையமைப்பாளர் :  C.R.சுப்பராமன்
  இயற்றியவர் :  உடுமலை நாராயணகவி
 
7.  பாடல் : சத்தியமே லட்சியமாய் கொள்ளடா, தலை
  படம் : நீலமலைத் திருடன் (1957)
  பாடியவர் :  T.M.சவுந்தர ராஜன்
  இசையமைப்பாளர் :  K.V.மகா தேவன்
  இயற்றியவர் : மருதகாசி
 
8. பாடல் : மாசிலா நிலவே நம் காதலை மகிழ்வோடு
  படம் : அம்பிகாபதி (1957)
  பாடியவர் :  T.M.சவுந்தர ராஜன், P.பானுமதி
  இசையமைப்பாளர் :  G.ராமநாதன்
  இயற்றியவர் :  கு.மா. பாலசுப்ரமணியம்
 
<< Previous Index >> Next