HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events   |    Music Review  |      Photo gallery      |    Videos    |      Audios      |      Top 10 Songs      |    New Releases    |    Tamil Books   
   Fun in Music     |       Lyrics       |   Upcoming Events      |   Specials   |    Partners     |    CT - Food Festival    |     Gallery     |     Contact us
PROFILES     Music      |     Cinema      |     Dance      |     Drama      |     Television      |     Radio      |     Variety      |     Mimicrys      |     Kavidhai        

ராகங்களும் திரைப்படப் பாடல்களும்

மேலும் சில ராகங்களில்

19. ‘பீம்பிளாஸ்’ ராகத்தில் அமைந்த திரைப்படப் பாடல்கள் :

1. பாடல் : கவலை தீரும் ஐயா
  படம் : பட்டினத்தார் (1936)
  பாடியவர் :  V.N.சுந்தரம்
 
2.  பாடல் : மனமே கணமும் மறவாதே ஜகதீசன்
  படம் : சாவித்திரி (1941)
  பாடியவர் : M.S.சுப்புலட்சுமி
  இசையமைப்பாளர் : கமல்தாஸ் குப்தா,துறையூர்ராஜ கோபால் சர்மா
  இயற்றியவர் :  பாபநாசம் சிவன்
 
3. பாடல் : எனைத் தேற்றி தூது செல்ல ஒருவர் இல்லை
  படம் : மதனகாமராஜன் (1941)
  பாடியவர் : K.L.V. வசந்தா
  இசையமைப்பாளர் :  M.D. பார்த்த சாரதி,S.ராஜேஸ்வரராவ்
  இயற்றியவர் :  பாபநாசம் சிவன்
 
4.  பாடல் : தாயே தயாகரி
  படம் : மருதநாட்டு இளவரசி (1950)
  பாடியவர் : P.லீலா
  இசையமைப்பாளர் : M.S.ஞானமணி
 
5.  பாடல் : வாராய் நீ வாராய் போகுமிடம் வெகு
  படம் : மந்திரி குமாரி (1950)
  பாடியவர் : திருச்சி லோகநாதன், ஜிக்கி
  இசையமைப்பாளர் :  G.ராமநாதன்
  இயற்றியவர் : மருதகாசி
 
6.  பாடல் : நீலவானும் நிலவும் போல ஞாலமீதில்
  படம் : பொன்மடி (1950)
  பாடியவர் :  G.ராமநாதன், T.V. ரத்னம்
  இசையமைப்பாளர் :  G.ராமநாதன்
  இயற்றியவர் :  பாரதிதாசன்
 
7. பாடல் : அனங்கன் அங்கஜன் அன்பன் வசந்தன்
  படம் : கண்காட்சி (1971)
  பாடியவர் : L.R.ஈஸ்வரி , S.P.பாலசுப்ரமணியம்
  இசையமைப்பாளர் : குன்னக்குடி வைத்யநான்
  இயற்றியவர் : கே.டி. சந்தானம்
 
8.  பாடல் : குயிலே கவிக்குயிலே யாரை எண்ணி
  படம் : கவிக்குயில் (1977)
  பாடியவர் :  S.ஜானகி
  இசையமைப்பாளர் :  இளையராஜா
  இயற்றியவர் :  பஞ்சு அருணாச்சலம்
 
<< Previous Index >> Next