HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events   |    Music Review  |      Photo gallery      |    Videos    |      Audios      |      Top 10 Songs      |    New Releases    |    Tamil Books   
   Fun in Music     |       Lyrics       |   Upcoming Events      |   Specials   |    Partners     |    CT - Food Festival    |     Gallery     |     Contact us
PROFILES     Music      |     Cinema      |     Dance      |     Drama      |     Television      |     Radio      |     Variety      |     Mimicrys      |     Kavidhai        

ராகங்களும் திரைப்படப் பாடல்களும்

மேலும் சில ராகங்களில்

20. ‘பஹாடி’ ராகத்தில் அமைந்த திரைப்படப் பாடல்கள் :

1.  பாடல் : கோடிக் கோடி இன்பம் தரவே தேடி வந்த
  படம் : ‘ஆடவந்த தெய்வம்’ (1960)
  பாடியவர் :  T.R.மகா லிங்கம், P.சுசீலா
  இசையமைப்பாளர் :  K.V.மகா தேவன்
  இயற்றியவர் :  மருதகாசி
 
2.  பாடல் : கண்ணுக்கு குலம் ஏது
  படம் : கர்ணன் (1964)
  பாடியவர் :  P.சுசீலா
  இசையமைப்பாளர் :  விஸ்வநாதன் ராமமூர்த்தி
  இயற்றியவர் :  கண்ணதாசன்
 
3.  பாடல் : எத்தனை கோடி பணம் இருந்தாலும்
  படம் : அன்பு எங்கே (1958)
  பாடியவர் :  P.சுசீலா
  இசையமைப்பாளர் :  வேதா
  இயற்றியவர் :  கண்ணதாசன்
 
4. பாடல் : யார் யார் யார் அவள் யாரோ ஊர் பேர்தான்
  படம் : பாசமலர் (1961)
  பாடியவர் : P.B.ஸ்ரீனிவாஸ், P.சுசீலா
  இசையமைப்பாளர் :  விஸ்வநாதன் ராமமூர்த்தி
  இயற்றியவர் :  கண்ணதாசன்
 
5. பாடல் : அத்தை மகனே போய் வரவா அம்மான்
  படம் : பாத காணிக்கை (1962)
  பாடியவர் :  P.சுசீலா,L.R.ஈஸ்வரி
  இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராம மூர்த்தி
  இயற்றியவர் :  கண்ணதாசன்
 
6. பாடல் : ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது
  படம் : இளமை ஊஞ்சலாடுகிறது
  பாடியவர் :  S.P.பாலசுப்ரமணியம், வாணி ஜெயராம்
  இசையமைப்பாளர் :  இளையராஜா
  இயற்றியவர் :  வாலி
 
7. பாடல் : விழியே கதை எழுது...... உனக்காகவே நான்
  படம் : உரிமைக் குரல் (1974)
  பாடியவர் :  K.J.யேசுதாஸ், P.சுசீலா
  இசையமைப்பாளர் :  M.S. விஸ்வநாதன்
  இயற்றியவர் :  கண்ணதாசன்
 
<< Previous Index >> Next