HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events   |    Music Review  |      Photo gallery      |    Videos    |      Audios      |      Top 10 Songs      |    New Releases    |    Tamil Books   
   Fun in Music     |       Lyrics       |   Upcoming Events      |   Specials   |    Partners     |    CT - Food Festival    |     Gallery     |     Contact us
PROFILES     Music      |     Cinema      |     Dance      |     Drama      |     Television      |     Radio      |     Variety      |     Mimicrys      |     Kavidhai        

ராகங்களும் திரைப்படப் பாடல்களும்

மேலும் சில ராகங்களில்

21. ‘பெஹாக்’ ராகத்தில் அமைந்த திரைப்படப் பாடல்கள் :

1.  பாடல் : தேன் உண்ணும் வண்டுகள் சுருதிசேரப்
  படம் : யயாதி (1938)
  பாடியவர் :  P.U.சின்னப்பா
  இசையமைப்பாளர் :  பாபநாசம் சிவன்
  இயற்றியவர் :  பாபநாசம் சிவன்
 
2. பாடல் : தீன கருணாகரனே நடராஜா நீலகண்டனே
  படம் : திருநீலகண்டர் (1939)
  பாடியவர் :  M.K.தியாகராஜ பாகவதர்
  இசையமைப்பாளர் :  பாபநாசம் சிவன்
  இயற்றியவர் :  பாபநாசம் சிவன்
 
3. பாடல் : காதலாகினேன்
  படம் : ஆயிரம்தலைவாங்கியஅபூர்வசிந்தாமணி(1947)
  பாடியவர் : S.வரலட்சுமி
  இசையமைப்பாளர் :  G.ராமநாதன்
 
4. பாடல் : என்றன் உயிர்க்காதலன் கண்ணன்...
  படம் : கல்யாண ஊர்வலம் (1970)
  பாடியவர் :  P.சுசீலா
  இசையமைப்பாளர் : R.பார்த்த சாரதி
  இயற்றியவர் : மா. ராமச்சந்திரன் (மா.ரா)
 
5.  பாடல் : கண்ணனிடம் கேட்டிருந்தேன்
  படம் : சங்கமம் (1970)
  பாடியவர் :  P.சுசீலா
  இசையமைப்பாளர் : T.K.ராம மூர்த்தி
 
<< Previous Index >> Next