HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events   |    Music Review  |      Photo gallery      |    Videos    |      Audios      |      Top 10 Songs      |    New Releases    |    Tamil Books   
   Fun in Music     |       Lyrics       |   Upcoming Events      |   Specials   |    Partners     |    CT - Food Festival    |     Gallery     |     Contact us
PROFILES     Music      |     Cinema      |     Dance      |     Drama      |     Television      |     Radio      |     Variety      |     Mimicrys      |     Kavidhai        

ராகங்களும் திரைப்படப் பாடல்களும்

மேலும் சில ராகங்களில்

22. ‘பாகேஸ் ரீ’ ராகத்தில் அமைந்த திரைப்படப் பாடல்கள் :

1. பாடல் : விண்முகில் காணா தோகை போலே....
  படம் : மோகன சுந்தரம் (1951)
  பாடியவர் :  S.வரலட்சுமி
  இசையமைப்பாளர் :  T.G.லிங்கப்பா
  இயற்றியவர் :  K.D. சந்தானம்
 
2. பாடல் : மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ
  படம் : குலேபகாவலி (1955)
  பாடியவர் :  A.M.ராஜா, ஜிக்கி
  இசையமைப்பார் : விஸ்வநாதன் ராம மூர்த்தி(மெட்டமைப்பு :K.V.மகா தேவன்)
  இயற்றியவர் : விந்தன்
 
3. பாடல் : ஆசை பொங்கும் அழகு ரூபம் அணைந்திடாத
  படம் : ஆசை (1956)
  பாடியவர் :  A.M.ராஜா,ஜிக்கி
  இசையமைப்பாளர் :  T.R.பாப்பா
 
4.  பாடல் : காணா இன்பம் கனிந்த தேனோ, காதல்
  படம் : சபாஷ்மீனா (1958)
  பாடியவர் : T.A.மோதி, P.சுசீலா
  இசையமைப்பாளர் : T.G.லிங்கப்பா
  இயற்றியவர் : கு.மா. பாலசுப்ரமணியம்
 
5.  பாடல் : நிலவே என்னிடம் நெருங்காதே நீ
  படம் : ராமு (1966)
  பாடியவர் : P.B.ஸ்ரீநிவாஸ்
  இசையமைப்பாளர் :  M.S. விஸ்வநாதன்
  இயற்றியவர் : கண்ணதாசன்
 
6.  பாடல் : நீ என்னென்ன சொன்னெல்லாம் கவிதை
  படம் : நேற்று இன்று நாளை (1974)
  பாடியவர் :  T.M.சவுந்தர ராஜன், P.சுசீலா
  இசையமைப்பாளர் :  M.S. விஸ்வநாதன்
  இயற்றியவர் :  அவிநாசிமணி
 
<< Previous Index >> Next