HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events   |    Music Review  |      Photo gallery      |    Videos    |      Audios      |      Top 10 Songs      |    New Releases    |    Tamil Books   
   Fun in Music     |       Lyrics       |   Upcoming Events      |   Specials   |    Partners     |    CT - Food Festival    |     Gallery     |     Contact us
PROFILES     Music      |     Cinema      |     Dance      |     Drama      |     Television      |     Radio      |     Variety      |     Mimicrys      |     Kavidhai        

ராகங்களும் திரைப்படப் பாடல்களும்

மேலும் சில ராகங்களில்

23. ‘கமாஸ்’ ராகத்தில் அமைந்த திரைப்படப் பாடல்கள் :

1. பாடல் : ஆசைக்குகந்த மன்னவா
  படம் : நவீன சாரங்கதரா (1936)
  பாடியவர் :  S.D.சுப்புலட்சுமி
  இசையமைப்பாளர் :  பாபநாசம் சிவன்
  இயற்றியவர் :  பாபநாசம் சிவன்
 
2.  பாடல் : நாடகமே உலகம் நாளை நடப்பதை
  படம் : சிந்தாமணி (1937)
  பாடியவர் : செருகளத்தூர் சாமா,T.A.மதுரம்
  இசையமைப்பாளர் :  பாபநாசம் சிவன்
  இயற்றியவர் :  பாபநாசம் சிவன்
 
3. பாடல் : ஒரு நாள் ஒரு பொழுதாகிலும் சிவன்
  படம் : திருநீலகண்டர்(1939)
  பாடியவர் : M.K.தியாகராஜபாகவதர்
  இசையமைப்பாளர் :  பாபநாசம் சிவன்
  இயற்றியவர் :  பாபநாசம் சிவன்
 
4.  பாடல் : வள்ளியைக் காணேனே –என் இன்பவள்ளி
  படம் : ஸ்ரீ முருகன் (1946)
  பாடியவர் : ஹொன்னப்ப பாகவதர்
  இசையமைப்பாளர் : S.M.சுப்பையா நாயுடு ,S.V.வெங்கட்ராமன்
  இயற்றியவர் :  பாபநாசம் சிவன்
 
5. பாடல் : மானிட ஜன்மம் மீண்டும் வந்திடுமோ
  படம் : ராஜ முக்தி (1948)
  பாடியவர் :  M.K.தியாகராஜ பாகவதர்
  இசையமைப்பாளர் : C.R. சுப்பராமன்
  இயற்றியவர் : பாபநாசம் சிவன்
 
6. பாடல் : உயிரும் நீயே உடலும் நீயே
  படம் : பவித்ரா (1994)
  பாடியவர் :  உன்னி கிருஷ்ணன்
  இசையமைப்பாளர் :  A.R.ரஹ்மான்
 
7.  பாடல் : கனியக்கனிய மழலை பேசும் கண்மணி
  படம் : மன்னாதி மன்னன் (1960)
  பாடியவர் :  T.M.சவுந்தர ராஜன்
  இசையமைப்பாளர் :  விஸ்வநாதன் ராமமூர்த்தி
  இயற்றியவர் : கண்ணதாசன்
 
<< Previous Index >> Next