HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events   |    Music Review  |      Photo gallery      |    Videos    |      Audios      |      Top 10 Songs      |    New Releases    |    Tamil Books   
   Fun in Music     |       Lyrics       |   Upcoming Events      |   Specials   |    Partners     |    CT - Food Festival    |     Gallery     |     Contact us
PROFILES     Music      |     Cinema      |     Dance      |     Drama      |     Television      |     Radio      |     Variety      |     Mimicrys      |     Kavidhai        

ராகங்களும் திரைப்படப் பாடல்களும்

மேலும் சில ராகங்களில்

24. ‘சிவரஞ்சனி’ ராகத்தில் அமைந்த திரைப்படப் பாடல்கள் :

1.  பாடல் : வா கலாப மயிலே
  படம் : காத்தவராயன் (1958)
  பாடியவர் :  T.M.சவுந்திரராஜன்
  இசையமைப்பாளர் :  G.ராமநாதன்
  இயற்றியவர் :  தஞ்சை ராமையாதாஸ்
 
2.  பாடல் : வருகவே வருகவே இறைவா என் தலைவா
  படம் : ஆதிபராசக்தி (1971)
  பாடியவர் :  P.சுசீலா
  இசையமைப்பாளர் :  K.V.மகா தேவன்
  இயற்றியவர் : கண்ணதாசன்
 
3.  பாடல் : உன்னைத் தானே தஞ்சம் என்று எண்ணி
  படம் : நல்லவனுக்கு நல்லவன் (1984)
  பாடியவர் :  K.J.யேசுதாஸ்,மஞ்சு
  இசையமைப்பாளர் :  இளையராஜா
 
4.  பாடல் : வா...வா...அன்பே ....அன்பே...
  படம் : அக்னி நட்சத்திரம் (1988)
  பாடியவர் :  K.J.யேசுதாஸ்
  இசையமைப்பாளர் : இளையராஜா
 
5.  பாடல் : குயில் பாட்டு ஓ சொல்வதென்ன இளமானே
  படம் : என் ராசாவின் மனசிலே (1991)
  பாடியவர் :  K.S.சித்ரா
  இசையமைப்பாளர் :  இளையராஜா
 
6.  பாடல் : கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்
  படம் : திருடா திருடா (1993)
  பாடியவர் :  A.R.ரஹ்மான்
 
<< Previous Index >> Next