HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events   |    Music Review  |      Photo gallery      |    Videos    |      Audios      |      Top 10 Songs      |    New Releases    |    Tamil Books   
   Fun in Music     |       Lyrics       |   Upcoming Events      |   Specials   |    Partners     |    CT - Food Festival    |     Gallery     |     Contact us
PROFILES     Music      |     Cinema      |     Dance      |     Drama      |     Television      |     Radio      |     Variety      |     Mimicrys      |     Kavidhai        

ராகங்களும் திரைப்படப் பாடல்களும்

மேலும் சில ராகங்களில்

25. ‘சிந்துபைரவி’ ராகத்தில் அமைந்த திரைப்படப் பாடல்கள் :

1. பாடல் : ஆனந்தம் என் சொல்வேனே
  படம் : சகுந்தலை (1940)
  பாடியவர் :  M.S.சுப்புலட்சுமி
  இசையமைப்பாளர் :  துறையூர் ராஜகோபால சர்மா
  இயற்றியவர் :  பாபநாசம் சிவன்
 
2.  பாடல் : வதனமே சந்திரபிம்பமோ மலர்ந்த சரோஜமோ
  படம் : சிவகவி (1942)
  பாடியவர் :  M.K.தியாகராஜ பாகவதர்
  இசையமைப்பாளர் :  G.ராமநாதன்
  இயற்றியவர் :  பாபநாசம் சிவன்
 
3. பாடல் : காசிநாதா கங்காதரா
  படம் : ஹரிச்சந்திரா(1944)
  பாடியவர் :  P.U.சின்னப்பா
  இசையமைப்பாளர் :  S.V.வெங்கட்ராமன்
 
4.  பாடல் : எங்கள் நாட்டுக்கெந்த நாடு ஈடு
  படம் : பிழைக்கும் வழி (1948)
  பாடியவர் : D.K.பட்டம்மாள்
  இசையமைப்பாளர் : ஜி.அஸ்வத்தாமா
  இயற்றியவர் : T.K.சுந்தர வாத்தியார்
 
5. பாடல் : ஸ்ரீ தாமோதரா
  படம் : சுதர்சன் (1951)
  பாடியவர் :  P.U.சின்னப்பா
  இசையமைப்பாளர் :  G.ராமநாதன்
  இயற்றியவர் :  பாபநாசம் சிவன்
 
6.  பாடல் : கண்ணா நீ இல்லாமலே காணும்
  படம் : பாரிஜாதம் (1950)
  பாடியவர் :  S.V.வெங்கட் ராமன்
  இசையமைப்பாளர் :  S.V.வெங்கட் ராமன்
 
7.  பாடல் : கொஞ்சும் கிளியான பெண்ணை கூண்டுக்கிளி
  படம் : கூண்டுக்கிளி (1954)
  பாடியவர் :  T.M.சவுந்தர ராஜன்
  இசையமைப்பாளர் :  K.V.மகா தேவன்
  இயற்றியவர் : விந்தன்
 
8.  பாடல் : மணப்பாறை மாடு கட்டி மாயவரம் ஏரு பூட்டி
  படம் : மக்களைப் பெற்ற மகராசி (1957)
  பாடியவர் :  T.M.சவுந்தர ராஜன்
  இசையமைப்பாளர் :  K.V.மகா தேவன்
  இயற்றியவர் :  மருதகாசி
 
9. பாடல் : வாசி வாசி யென்று வாசித்த தமிழ் இன்று
  படம் : திருவிளையாடல் (1965)
  பாடியவர் :  K.B.சுந்தராம்பாள்
  இசையமைப்பாளர் :  K.V.மகா தேவன்
  இயற்றியவர் :  கண்ணதாசன்
 
10.  பாடல் : அம்பலத்தரசே அருமருந்தே ஆனந்த தேனே
  படம் : சாதுமிரண்டால் (1966)
  பாடியவர் : பாலமுரளி கிருஷ்ணா
  இசையமைப்பாளர் : T.K.ராம மூர்த்தி
  இயற்றியவர் : ஆலங்குடி சோமு
 
11.  பாடல் : நானொரு சிந்து காவடிச் சிந்து
  படம் : சிந்து பைரவி (1985)
  பாடியவர் : சித்ரா
  இசையமைப்பாளர் :  இளையராஜா
  இயற்றியவர் :  வைரமுத்து
 
12.  பாடல் : என்னை யாரென்று எண்ணியெண்ணி நீ
  படம் : பாலும் பழமும் (1961)
  பாடியவர் :  P.சுசீலா
  இசையமைப்பாளர் :  விஸ்வநாதன் ராமமூர்த்தி
  இயற்றியவர் : கண்ணதாசன்
 
13.  பாடல் : மாயமே நான் அறியேன்
  படம் : மிஸ்ஸியம்மா (1955)
  பாடியவர் :  P.லீலா
  இசையமைப்பாளர் : S.ராஜேஸ்வர ராவ்
  இயற்றியவர் : தஞ்சை ராமையாதாஸ்
 
14. பாடல் : சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே
  படம் : திருவருட் செல்வர் (1967)
  பாடியவர் :  T.M.சவுந்தர ராஜன்
  இசையமைப்பாளர் :  K.V. மகாதேவன்
  இயற்றியவர் : கண்ணதாசன்
 
15.  பாடல் : பூமியில் மாநிட ஜென்மம் அடைந்தும்
  படம் : அசோக்குமார் (1941)
  பாடியவர் :  M.K.தியாகராஜ பாகவதர்
  இசையமைப்பாளர் :  ஆலந்தூர் சிவசுப்ரமணியம்
  இயற்றியவர் :  பாபநாசம் சிவன்
 
<< Previous Index >> Next