HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
Quick Links     News & Events  | Music Review  |  Photo gallery  |  Videos |  Audios | Top 10 Songs  |   New Releases | Lyrics  |  Fun in Music | Tamil Books | Specials |
PROFILES     Music  |  Cinema  |  Dance  |  Drama  | TV  |  Radio  | Variety  |  Mimicrys  | Kavidhai  |  Partners  |  Upcoming Events  |  Logos  |  Contact us  |

முப்பெரும் பாடல்கள்

2. பாஞ்சாலி சபதம்

திரௌபதியைச் சபைக்கு அழைத்த சருக்கம்

60. துரியோதனன் சொல்வது

 

பாகன் உரைத்தது கேட்ட னன்- பெரும்
பாம்புக் கொடியவன் சொல்கி றான்;-‘அவள்
பாகன் அழைக்க வருகிலள்;-இந்தப்
பையலும் வீமனை அஞ்சி யே-பல
வாகத் திகைப் புற்று நின்றனன்;-இவன்
அச்சத்தைப் பின்பு குறைக்கி றேன்-‘தம்பீ!
போகக் கடவை இப்போ தங்கே;-இங்கப்
பொற்றொடி யோடும் வருக நீ!’

<< Previous Index >> Next