HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
Quick Links     News & Events  | Music Review  |  Photo gallery  |  Videos |  Audios | Top 10 Songs  |   New Releases | Lyrics  |  Fun in Music | Tamil Books | Specials |
PROFILES     Music  |  Cinema  |  Dance  |  Drama  | TV  |  Radio  | Variety  |  Mimicrys  | Kavidhai  |  Partners  |  Upcoming Events  |  Logos  |  Contact us  |
113. காதற் சிறப்புரைத்தல் -  திருக்குறள்  
1. பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வால்எயிறு ஊறிய நீர்.
2. உடம்பொடு உயிரிடை என்னமற்று அன்ன
மடந்தையொடு எம்மிடை நட்பு.
3. கருமணியில் பாவாய்நீ போதாய்:யாம் வீழும்
திருநுதற்கு இல்லை இடம்.
4. வாழ்தல் உயிர்க்குஅன்னள் ஆயிழை சாதல்
அதற்குஅன்னள் நீங்கும் இடத்து.
5. உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன்
ஔ஢ளமர்க் கண்ணாள் குணம்.
6. கண்உள்ளின் போகார்: இமைப்பின் பருவரார்:
நுண்ணியர்எங் காத லவர்.
7. கண்உள்ளார் காத லவராகக் கண்ணும்
எழுதேம் கரப்பாக்கு அறிந்து.
8. நெஞ்சத்தார் காத லவராக வெய்துஉண்டல்
அஞ்சுதும் வேபாக்கு அறிந்து.
9. இமைப்பின் கரப்பாக்கு அறிவல் அனைத்திற்கே
எதிலர் என்னும்இவ் வூர்.
10. உவந்துஉறைவர் உள்ளத்துள் என்றும்: இகந்துஉறைவர்
ஏதிலர் என்னும்இவ் வூர்.
  திருக்குறள் - தொகுப்பு