HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
Quick Links     News & Events  | Music Review  |  Photo gallery  |  Videos |  Audios | Top 10 Songs  |   New Releases | Lyrics  |  Fun in Music | Tamil Books | Specials |
PROFILES     Music  |  Cinema  |  Dance  |  Drama  | TV  |  Radio  | Variety  |  Mimicrys  | Kavidhai  |  Partners  |  Upcoming Events  |  Logos  |  Contact us  |
117. படர்மெலிந்திரங்கல் -  திருக்குறள்  
1. மறைப்பேன்மன் யான்இஃதோ நோயை: இறைப்பவர்க்கு
ஊற்றுநீர் போல மிகும்.
2. கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்கு
உரைத்தலும் நாணுத் தரும்.
3. காமமும் நாணும் உயிர்காவாத் தூங்கும்என்
நோனா உடம்பின் அகத்து.
4. காமக் கடல்மன்னும் உண்டே: அதுநீந்தும்
ஏமப் புணைமன்னும் இல்.
5. துப்பின் எவன்ஆவர் மன்கொல் துயர்வரவு
நட்பினுள் ஆற்று பவர்.
6. இன்பம் கடல்மற்றுக் காமம்: அஃதுஅடும்கால்
துன்பம் அதனிற் பெரிது.
7. காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்
யாமத்தும் யானே உளேன்.
8. மன்னுயி ரெல்லாம் துயிற்றி அளித்துஇரா:
என்அல்லது இல்லை துணை.
9. கொடியார் கொடுமையின் தாம்கொடிய இந்நாள்
நெடிய கழியும் இரா.
10. உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் வௌ஢ளநீர்
நீந்தல மன்னோஎன் கண்.
  திருக்குறள் - தொகுப்பு