|
51.
தெரிந்து தெளிதல் -
திருக்குறள்
|
|
| 1. |
அறம்பொருள் இன்பம் உயிர்அச்சம் நான்கின்
திறம்தெரிந்து தேறப் படும். |
 |
|
2. |
குடிப்பிறந்து
குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்
நாண்உடையான் கட்டே தௌதவு. |
 |
|
3. |
அரியகற்று
ஆசுஅற்றார் கண்ணும் தெரியுங்கால்
இன்மை அரிதே வௌதறு. |
 |
|
4. |
குணம்நாடிக்
குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல். |
 |
|
5. |
பெருமைக்கும்
ஏனைச் சிறுமைக்கும் தம்தம்
கருமமே கட்டளைக் கல். |
 |
|
6. |
அற்றாரைத்
தேறுதல் ஓம்புக மற்றுஅவர்
பற்றிலர் நாணார் பழி. |
 |
|
7. |
காதன்மை கந்தா அறிவுஅறியார்த் தேறுதல்
பேதைமை எல்லாம் தரும். |
 |
|
8. |
தேரான் பிறனைத்
தெளிந்தான் வழிமுறை
தீரா இடும்பை தரும். |
 |
|
9. |
தேறற்க யாரையும்
தேராது: தேர்ந்தபின்
தேறுக தேறும் பொருள். |
 |
|
10. |
தேரான் தெளிவும்
தெளிதந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும். |
 |
|
|
திருக்குறள்
- தொகுப்பு |