|
60.
ஊக்கமுடைமை -
திருக்குறள்
|
|
| 1. |
உடையர் எனப்படுவது ஊக்கம்அஃது இல்லார்
உடையது உடையரோ மற்று? |
 |
|
2. |
உள்ளம் உடைமை
உடைமை: பொருள்உடைமை
நில்லாது நீங்கி விடும். |
 |
|
3. |
ஆக்கம் இழந்தேம்என்று அல்லாவார் ஊக்கம்
ஒருவந்தம் கைத்துஉடை யார். |
 |
|
4. |
ஆக்கம்
அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்கம் உடையா னுழை. |
 |
|
5. |
வௌளத்து அனைய
மலர்நீட்டம்: மாந்தர்தம்
உள்ளத்து அனையது உயர்வு. |
 |
|
6. |
உள்ளுவது
எல்லாம் உயர்வுள்ளல்: மற்றுஅது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து. |
 |
|
7. |
சிதைவுஇடத்து ஒல்கார் உரவோர் புதையம்பின்
பட்டுப்பாடு ஊன்றும் களிறு. |
 |
|
8. |
உள்ளம் இலாதவர்
எய்தார் உலகத்து
வள்ளியம் என்னும் செருக்கு. |
 |
|
9. |
பரியது
கூர்ங்கோட்டது ஆயினும் யானை
வெரூஉம் புலிதாக் குறின். |
 |
|
10. |
உரம்ஒருவற்கு
உள்ள வெறுக்கை: அஃதுஇல்லார்
மரம்மக்கள் ஆதலே வேறு. |
 |
|
|
திருக்குறள்
- தொகுப்பு |